ருசியான மீன் வகைகள்: தமிழ்நாட்டின் 10 ருசியான மீன்கள். Here is the list of the tastiest fishes in Tamilnadu (rusiyana meen vagai).
This list of healthy fish names in Tamil will help you to buy and eat the tastiest fish varieties of Tamilnadu (ருசியான மீன் வகைகள்). Eating fish names in Tamil with pictures and edible fish names with pictures.
இங்கே ருசியான மீன் வகைகள் மட்டுமே உள்ளது. உங்களுக்கு அனைத்து மீன் வகைகள் மற்றும் அதன் படங்கள் வேண்டும் என்றால், இங்கே பார்க்கவும்!
ருசியான மீன் வகைகள்
மீன் வகைகளை, அதன் அளவிற்கு ஏற்ப பிரித்துள்ளோம். சிறிய, பெரிய, நடுத்தர ருசியான மீன் வகைகள் இங்கே பட்டியலிட பட்டுள்ளன.
ருசியான மீன் வகைகள் (பெரிய மீன்)
பெரிய மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள்
1. ஐ வாவல் மீன்/ வெள்ளை வவ்வால்- Grey pomfret

2. வஞ்சரம் மீன்/ அறுக்குளா – Seer Fish/ king mackerel

3. கடவுறால் மீன்/ கடவுறா/ கடல் விரால் – Cobia Fish

4. காலா மீன் / காளை மீன் – Fourfinger threadfin (Kalemeen) – Indian salmon

5. குதிப்பு மீன் / சள்ளை மீன்- kuthippu meen – False trevally/ சுதும்பு மீன்

6. சீலா மீன் / ஊளி மீன்/ஷீலா/மாவுலா மீன் – Barracuda

7. பாறை மீன் Paarai Meen – Trevally fish

8. கொடுவா மீன் koduva fish – Barramundi/ Indian Sea Bass

9. விலை மீன் (Vilameen | Vilai Meen | Vela Meen) Emperor Fish

10.a. முரல் மீன் (mural meen) – Needle fish

10.b. வாளை மீன் (Vaala meen) Ribbon Fish

ருசியான மீன் வகைகள் (சிறிய மீன்)
சிறிய மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது
1. நகரை மீன்/ நகர – Red mullet

2. காராபொடி/காரப்பொடி – Common Ponyfish

3.a. சீனிக்கொந்தன் / மத்திலீஸ்/ தேசப்பொடி/ வெள்ளைப்பொடி/ வெள்ளை நெத்திலி/ வெள்ளி மீன்கள் – White Anchovy

3.b தொண்டன் / மொத்த கெண்டை / Poondivirinjan/ – Rainbow sardine

4. நெத்திலி மீன் – Nethili Fish – anchovy

5. சாளை மத்தி – Sardine

6. சூபாறை / சுவாபாரை/ ராமர்பாறை – Yellow Striped Trevally

7. சூடை/ மட்டி சூடை / மத்தி சூடை – Indian Sardine

8. பேச்சாலை மீன் / இந்திய எண்ணெய் மத்தி – Pechalai – Indian oil sardine
Aripu thanmai udaiyathu. Kerala people like most

9. கோலா மீன் / குத்தா – Kola Fish – Garfish-
முள் அதிகம்

10. கீளி மீன் – Yellow Bass

ருசியான மீன் வகைகள் (நடுத்தர மீன்)
நடுத்தர மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1. கிழங்கான்/ Kilangan / Lady Fish/ கிளங்கான்

2. மண்டக்காரா மீன் / Pony Fish

3. a. உருட்டு நகர மீன் / Red Mullet

3. b. ஊளி மீன் / Barracuda Fish

4. சங்கரா (ரோமியோ) மீன் / Red Snapper Fish

5. ஊடகம் மீன் / Silver Biddy Fish/oodan

6. பொன்னாம் பாறை மீன் / Travelly Fish

7. பண்ணா மீன் / Silver Croaker Fish

8. குமுலா (அயிலா) / Mackeral Fish/ காணங்கத்தை

9. செங்கனி மீன் / Sengani Fish

10. சுண்டுபடி மீன் / Grey Mullet Fish

கடல் உணவுகளில் மிகவும் ருசியான மீன் வகைகள்
கடல் உணவுகளில், மிகவும் ருசியான வகைகள் (மீன், நண்டு, இறால், கனவா)
1. மணி சிங்கி Reef Lobster

2. தாளஞ்சிங்கி Rock or Spiny Lobster

3. களி நண்டு Mud Crab/ சம்பா நண்டு

4. கிளி சிங்கி Rainbow Lobster – rare

5. இறால் Tiger Prawns

6. நீலக்கால் நண்டு Blue Swimmer Crab/ ஓலைக்கால் நண்டு

7. கனவா Or கடம்பா Indian Ocean Squid and Common Squid
வகைகள்
- Ootu kanava ஓட்டு கனவா

- Peeli kanava பீலிக்கணவாய்

8. சங்கு கறி Conch Snail
9.a. கண் நண்டு Or பொட்டு நண்டு 3 Spot Crab

9.b. கூனி Baby Red Shrimp/ Prawn

10. சிகப்பு Or பார நண்டு Red Crab

Tastiest Fishes in Tamilnadu (Big Fishes)
பெரிய மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள்
ருசியான மீன் வகைகள் (பெரிய மீன்) | English Name |
---|---|
1. ஐ வாவல் மீன்/ வெள்ளை வவ்வால்- | Grey pomfret |
2. வஞ்சரம் மீன்/ அறுக்குளா | Seer Fish/ king mackerel |
3. கடவுறால் மீன்/ கடவுறா | Cobia Fish |
4. காலா மீன் / காளை மீன் | Indian Salmon |
5. குதிப்பு மீன் / சள்ளை மீன் | False trevally |
6. சீலா மீன் / ஊளி மீன் | Barracuda |
7. பாறை மீன் | Trevally fish |
8. கொடுவா மீன் | Barramundi/Indian Sea Bass |
9. விலை மீன் | Emperor Fish |
10.a. முரல் மீன் | Needle fish |
10.b. வாளை மீன் | Ribbon Fish |
Tastiest Fishes in Tamilnadu (Small Fish)
சிறிய மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது
ருசியான மீன் வகைகள் (சிறிய மீன்) | English Name |
---|---|
1. நகரை மீன்/ நகர | Red mullet |
2. காராபொடி/காரப்பொடி | Common Ponyfish |
3.a. சீனிக்கொந்தன் / தேசப்பொடி | White Anchovy |
3.b தொன்டன் | Rainbow sardine |
4. நெத்திலி மீன் | Anchovy |
5. சாலை மத்தி | Sardine |
6. சூபாறை / சுவாபாரை | Yellow Striped Trevally |
7. சூடை/ மத்தி சூடை | Indian Sardine |
8. பேச்சாலை மீன் / இந்திய எண்ணெய் மத்தி | Indian oil sardine |
9. கோலா மீன் / குத்தா | Garfis |
10. கீளி மீன் | Yellow Bass |
Tastiest Fishes in Tamilnadu (Mid-Sized Fish)
நடுத்தர மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ருசியான மீன் வகைகள் (நடுத்தர மீன்) | English Name |
---|---|
1. கிழங்கான் | Lady Fish |
2. மண்டக்காரா மீன் | Pony Fish |
3.a. உருட்டு நகர மீன் | Red Mullet |
3. b. ஊளி மீன் | Barracuda Fish |
4. சங்கரரா மீன் | Red Snapper Fish |
5. ஊடகம் மீன் | Silver Biddy Fish |
6. பொன்னாம் பாறை மீன் | Travelly Fish |
7. பண்ணா மீன் | Silver Croaker Fish |
8. குமுலா (அயிலா) | Mackeral Fish |
9. செங்கனி மீன் | Sengani Fish |
10. சுண்டுபடி மீன் | Grey Mullet Fish |
Tastiest Sea Foods in Tamilnadu (Overall)
- மணி சிங்கி – Reef Lobster
- தாளஞ்சிங்கி – Rock / Spiny Lobster
- களி நண்டு/ சம்பா நண்டு – Mud Crab
- கிளி சிங்கி – Rainbow Lobster – rare
- இறால் – Tiger Prawns
- நீலக்கால் நண்டு/ ஓலைக்கால் நண்டு – Blue Swimmer Crab
- கனவா /கடம்பா – Indian Ocean Squid / Common Squid
- சங்கு கறி – Conch Snail
- 9.a. கண் நண்டு /பொட்டு நண்டு – 3 Spot Crab
- 9.b. கூனி – Baby Red Shrimp
- சிகப்பு /பார நண்டு -Red Crab
ருசியான மீன் வகைகள்: தமிழ்நாட்டின் 10 ருசியான மீன்கள். I hope, the above list of the tastiest fishes in Tamilnadu is helpful for you to buy and eat tasty fish.
Fresh Eating fish names in Tamil and edible fish names with pictures. This list of is the ultimate compilation (especially for Tamilnadu fish varieties) of tasty fish names in Tamilnadu (ருசியான மீன் வகைகள்) rusiyana meen vagai.
References
- Fisheries Development Board
- Dept of Fisheries, Tamil Nadu