Looking for the fruits name in Tamil and English with pictures? பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். Here is the list of 100 fruit names in Tamil and English.
We have also compiled Tamil Nadu fruits name, different fruit names, and all fruit names in Tamil and English with images. பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் படங்கள்.
பழங்கள் பெயர் தமிழில் | பழங்கள் பெயர்கள் மற்றும் படங்கள். 100 பழங்கள் பெயர்கள் தமிழ், ஆங்கிலம். The 100 fruits name in Tamil and English with pictures and images. Indian fruits names
100 Fruits Name in Tamil and English with Pictures
Here we have listed 100 fruit names in Tamil and English with pictures.
1. Tamil: மாம்பழம்
English Name: Mango

2. Tamil: பலாப்பழம்
English Name: Jack Fruit

3. Tamil: வாழைப்பழம்
English Name: Banana

4. Tamil: கொய்யா பழம்
English Name: Guava

5. Tamil: ஆனைக்கொய்யா / வெண்ணெய்ப் பழம் / வெண்ணெய் பேரி / முதலைப் பேரி
English Name: Avocoda/ Alligator pear

6. Tamil: தர்ப்பூசணி பழம் / வத்தகை
English Name: Watermelon

7. Tamil: தவிட்டுக்கொய்யா பழம்
English Name: Rose myrtle

8. Tamil: திராட்சை பழம்/ கொடிமுந்திரி பழம்
English Name: Grapes

9. Tamil: பப்பாளி பழம்
English Name: Papaya

10. Tamil: தேன் பழம்
English Name: Jamaican cherry, Panama berry, Singapore cherry

11. Tamil: நாவற்பழம்/ நாவல் பழம்
English Name: Jamun Fruit/ Java plum/ Malabar plum/ black plum,

12. Tamil: பனம் பழம்
English Name: Palm Fruit

13. Tamil: பாலைப்பழம்
English Name: Palu/ Manilkara hexandra

14. Tamil: நாரத்தம் பழம்
English Name: Citron fruit

15. Tamil: புளியம்பழம்/ வடுபுளி
English Name: Tamarind Fruit

16. Tamil: வில்வ பழம்
English Name: Indian Bael Fruit/ Stone apple/ Golden Apple

17. Tamil: விளாம்பழம்
English Name: Elephant Apple/ Wood Apple

18. Tamil: நுங்கு
English Name: Ice Apple / Sugar Palm fruit

19. Tamil: எலுமிச்சை பழம்
English Name: Lemon

20. Tamil: பேரீச்சம்பழம்
English Name: Date Palm

21. Tamil: ஈச்சம்பழம்
English Name: Wild date palm/ Wild date Palm

22. Tamil: விழுதி / விளச்சி
English Name: lychee

23. Tamil: சப்போட்டா
English Name: sapota/ chikoo

24. Tamil: பேரி
English Name: Pears Fruit

25. Tamil: குழிப்பேரி
English Name: Peach fruit

26. Tamil: கொத்துப்பேரி
English Name: Plums

27. Tamil: கொடித்தோடை / தாட்பூட்பழம்
English Name: Passion fruit

28. Tamil: மாதுளை பழம்
English Name: Pomegranate

29. Tamil: அத்திப்பழம்
English Name: Fig

30. Tamil: நீர்க்குமளி, சம்பு / ஜம்பு/ பஞ்சலிப்பழம்
English Name: Rose Apple/ Java Apple/ wax apple/ Wax Jambu

31. Tamil: ஆரஞ்சுப்பழம் / தோடம்பழம்
English Name: Orange

32. Tamil: டிராகன் பழம்
English Name: Dragon Fruit

33. Tamil: சீத்தாப்பழம்/ சீதாப்பழம்
English Name: Custard Apple

34. Tamil: வெண்ணெய்ப் பழம்/ வெல்வெட் ஆப்பிள்
English Name: Velvet apple/ Mabolo Fruit

35. Tamil: வீரை/ ஆடுமிலுக்கன்/ காயளக்கப்பழம்
English Name: Drypetes sepiaria

36. Tamil: ஆப்பிள்/அரத்திப்பழம்/குமளி
English Name: Apple

37. Tamil: முள்ளு சீதா
English Name: Graviola / Soursop

38. Tamil: விளி / புளிமாங்காய் / புளிச்சக்காய்மரம்
English Name: Bilimbi / Tree sorrel

39. Tamil: மங்குஸ்தீன்/ மங்குசுத்தான்/ கடார முருகல்
English Name: Mangosteen / Mangustaan

40. Tamil: முலாம் பழம்/ திரினிப்பழம்/ கிர்ணி பழம்
English Name: Musk Melon/ Cantaloupe

41. Tamil: சாத்துகுடி பழம்/ சாத்துக்குடி
English Name: Mosambi/ Sweet Lemon/ Sweet Lime

42. Tamil: அன்னாசி பழம்/ செந்தாழை
English Name: Pine Apple

43. Tamil: நுரை / செம்பூவம் பழம்
English Name: Longan

44. Tamil: இரம்புட்டான் / இறம்புட்டான்
English Name: Rambutan

45. Tamil: அவுரிநெல்லி
English Name: Blueberries

46. Tamil: செம்புற்று/ ஸ்ட்ராபெரி
English Name: Strawberry

47. Tamil: முசுக்கட்டடைச் செடி
English Name: Morus alba/ Common mulberry/ Silkworm mulberry

48. Tamil: சீமைப் பனிச்சை
English Name: Persimmon Fruit

49. Tamil: சேலாப்பழம்
English Name: Cherry

50. Tamil: பன்னீர் திரட்சை
English Name: Black Grapes

51. Tamil: செவ்வாழை / செந்த்துழுவன்
English Name: Red Banana

52. Tamil: சீமைக்கொட்டைக்களா அல்லது லொவி
English Name: Batoko plum / Lovi-lovi

53. Tamil: அருநெல்லி/ அரைநெல்லி
English Name: Country gooseberry/ West India Gooseberry / Starberry / Star gooseberry

54. Tamil: நெல்லி
English Name: Amla/ Indian Gooseberry

55. Tamil: அரசம் பழம்
English Name: Sacred fig

56. Tamil: ஆலம்பழம்
English Name: Banyan Fruit

57. Tamil: சர்க்கரை பாதாமி (apricot)அப்ரிகாட்
English Name: Apricot

58. Tamil: இலந்தைப்பழம்
English Name: Jujube/ Red Date/ Chinese Date

59. Tamil: குருதிநெல்லி
English Name: Cranberry

60. Tamil: பிரப்பம் பழம்
English Name: Daemonorops longipes

61. Tamil: கமலா ஆரஞ்சு பழம்
English Name: Sweet Orange

62. Tamil: ஆர்மேனியப் பிளம் /அஞ்சு ஆப்பிரிகாட்
English Name: Prunus armeniaca

63. Tamil: தக்காளி பழம்
English Name: Tomato

64. Tamil: பூமிப்பழம்
English Name: Gin berry

65. Tamil: பொட்டி பழம்/ ஆனாப் பழம்
English Name: Clausena

66. Tamil: மரத்தக்காளி / குறுந்தக்காளி
English Name: Tamarillo

67. Tamil: காட்டு திராட்சை
English Name: Ampelocissus latifolia

68. Tamil: கிளாம்பழம்/ கிலாம்பழம்
English Name: Carandas plum/ Bengal currant/ Carissa carandas

69. Tamil: கிண்ணை
English Name: Mangrove Apple

70. Tamil: கொடுக்காய்ப்புளி / கோணப்புளி
English Name: Madras thorn / Manila tamarind / Camachile

71. Tamil: லக்கோட்டா
English Name: Loquat

72. Tamil: விளிம்பிப்பழம், தம்பரத்தம் / தமரத்தம்
English Name: Carambola / Star Fruit / 5 Fingers Fruit

73. Tamil: புத்தரின் கை சிட்ரான் பழம்
English Name: Fingered citron/ Buddha’s Hand Fruit

74. Tamil: மாரிமா / அம்பரெலா
English Name: Ambarella / Indian Wild Plum/ Golden apple/ June plum

75. Tamil: முள்நாறி / துரியான்
English Name: Durian Fruit

76. Tamil: ராசுபெரி
English Name: Raspberry

77. Tamil: பம்ப்ளிமாஸ்
English Name: Pomelo

78. Tamil: தடச்சி
English Name: Phalsa/ Indian Sherbet Berries

79. Tamil: பொந்தன்புளி அல்லது ஆனைப்புளி, பெருக்கமரம்
English Name: Baobab fruit
80. Tamil: மகிழம் பழம்/வகுளம் / இலஞ்சி
English Name: Bullet wood/ Spanish Cherry

81. Tamil: கொரந்தி
English Name: Wild Cherry / Bignay

82. Tamil: இலுப்பை / இருப்பை / குலிகம்
English Name: Mahuwa

83. Tamil: சப்பாத்திக் கள்ளிப்பழம்
English Name: Barbary fig/ Pear Cactus/ Prickly pear

84. Tamil: தேசிப்பழம்
English Name: Lime Fruit/ Nimbu

85. Tamil: பசலிப்பழம் / கிவி பழம்
English Name: Kiwifruit

86. Tamil: முந்திரிப்பழம்
English Name: Ripe Cashew Fruit

87. Tamil: வேப்பம் பழம்
English Name: Neem Fruit

88. Tamil: வெள்ளரி பழம்
English Name: Cucumber fruit

89. Tamil: கிச்சலிப்பழம்
English Name: Bitter orange / Sour Orange

90. Tamil: கொக்கோ பழம்
English Name: Cocoa fruit

91. Tamil: சீமைப்பலா/ ஈரப்பலா
Name: Breadfruit

92. Tamil: கிரேப் பழம்
English Name: Grape Fruit

93. Tamil: முசுமுசுக்கை பழம்
English Name: Mukia maderaspatana

94. Tamil: குடைமிளகாய் பழம்
English Name: Capsicum / Sweet Pepper/ Bell Peppers

95. Tamil: ஐரோப்பிய இடலை பழம் / ஆலிவ் பழம்
English Name: Olive Fruit

96. Tamil: நாகலிங்கம் பழம்
English Name: Cannonball Fruit

97. Tamil: சிமிட்டாய் பழம்
English Name: Chempedak/ Cempedak Fruit

98. Tamil: குடம்புளி/சீமை கொறுக்காய்
English Name: Garcinia cambogia/ Brindle berry/ Malabar tamarind

99. Tamil: மணத்தக்காளி /மணித்தக்காளி
English Name: Black Nightshade / Blackberry Nightshade

100. Tamil: தேங்காய்
English Name: Coconut

பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம். பழங்கள் பெயர்கள் மற்றும் படங்கள். பழங்களின் தமிழ் பெயர்கள்.
Fruits name in Tamil and English with pictures. Hope the above list of 100 fruits name in Tamil and English is helpful for you. This compilation of all fruit names in Tamil and English with images, Tamil names for fruits, Tamil nadu fruits name and different fruits name is an ultimate resource for you. பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்.
Fruits Names in Tamil and English
Here is the table of 100 fruits names in Tamil and English with pictures. பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
100 Fruit Names in Tamil | 100 Fruit Names in English |
---|---|
மாம்பழம் | Mango |
பலாப்பழம் | Jack Fruit |
வாழைப்பழம் | Banana |
கொய்யா பழம் | Guava |
ஆனைக்கொய்யா | Avocoda |
தர்ப்பூசணி பழம் | Watermelon |
தவிட்டுக்கொய்யா பழம் | Rose myrtle |
திராட்சை பழம் | Grapes |
பப்பாளி பழம் | Papaya |
தேன் பழம் | Jamaican cherry |
நாவற்பழம் | Jamun Fruit |
பனம் பழம் | Palm Fruit |
பாலைப்பழம் | Manilkara hexandra |
நாரத்தம் பழம் | Citron fruit |
புளியம்பழம் | Tamarind Fruit |
வில்வ பழம் | Indian Bael Fruit |
விளாம்பழம் | Elephant Apple |
நுங்கு | Ice Apple |
எலுமிச்சை பழம் | Lemon |
பேரீச்சம்பழம் | Date Palm |
ஈச்சம்பழம் | Wild date palm |
விளச்சி | Lychee |
சப்போட்டா | chikoo |
பேரி | Pears Fruit |
குழிப்பேரி | Peach fruit |
கொத்துப்பேரி | Plums |
கொடித்தோடை | Passion fruit |
மாதுளை பழம் | Pomegranate |
அத்திப்பழம் | Fig |
நீர்க்குமளி | Rose Apple |
ஆரஞ்சுப்பழம் | Orange |
டிராகன் பழம் | Dragon Fruit |
சீத்தாப்பழம் | Custard Apple |
வெண்ணெய்ப் பழம் | Velvet apple |
வீரை | Drypetes sepiaria |
குமளி | Apple |
முள்ளு சீதா | Graviola |
விளி | Tree sorrel |
மங்குஸ்தீன் | Mangosteen |
முலாம் பழம் | Musk Melon |
சாத்துகுடி பழம் | Mosambi |
அன்னாசி பழம் | Pine Apple |
செம்பூவம் பழம் | Longan |
இரம்புட்டான் | Rambutan |
அவுரிநெல்லி | Blueberries |
செம்புற்று | Strawberry |
முசுக்கட்டடைச் செடி | Morus alba |
சீமைப் பனிச்சை | Persimmon Fruit |
சேலாப்பழம் | Cherry |
பன்னீர் திரட்சை | Black Grapes |
Need fruits name in Tamil and English with pictures? Here is the list of 100 fruit names in Tamil and English. பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். We have also compiled Tamil Nadu fruits name, different fruit names, and all fruit names in Tamil and English with images. பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் படங்கள்.
Fruit Names in Tamil and English with Pictures
Here is the list of 100 fruit names in Tamil and English with pictures. பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
Fruit Names in Tamil with Pictures | Fruit Names in English with Pictures |
---|---|
செவ்வாழை | Red Banana |
சீமைக்கொட்டைக்களா | Lovi-lovi |
அரைநெல்லி | Country gooseberry |
நெல்ல | Indian Gooseberry |
அரசம் பழம் | Sacred fig |
ஆலம்பழம் | Banyan Fruit |
சர்க்கரை பாதாமி | Apricot |
இலந்தைப்பழம் | Jujube |
குருதிநெல்லி | Cranberry |
பிரப்பம் பழம் | Daemonorops longipes |
கமலா ஆரஞ்சு பழம் | Sweet Orange |
ஆர்மேனியப் பிளம் | Prunus armeniaca |
தக்காளி பழம் | Tomato |
பூமிப்பழம் | Gin berry |
பொட்டி பழம் | Clausena |
மரத்தக்காளி | Tamarillo |
காட்டு திராட்சை | Ampelocissus latifolia |
கிளாம்பழம் | Carandas plum |
கிண்ணை | Mangrove Apple |
கொடுக்காய்ப்புளி | Madras thorn |
லக்கோட்டா | Loquat |
விளிம்பிப்பழம் | Carambola |
புத்தரின் கை சிட்ரான் பழம் | Buddha’s Hand Fruit |
மாரிமா | Ambarella |
முள்நாறி | Durian Fruit |
ராசுபெரி | Raspberry |
பம்ப்ளிமாஸ் | Pomelo |
தடச்சி | Phalsa |
பொந்தன்புளி | Baobab fruit |
மகிழம் பழம் | Bullet wood |
கொரந்தி | Bignay |
இலுப்பை | Mahuwa |
சப்பாத்திக் கள்ளிப்பழம் | Barbary fig |
தேசிப்பழம் | Lime Fruit |
பசலிப்பழம் | Kiwifruit |
முந்திரிப்பழம் | Ripe Cashew Fruit |
வேப்பம் பழம் | Neem Fruit |
வெள்ளரி பழம் | Cucumber fruit |
கிச்சலிப்பழம் | Bitter orange |
கொக்கோ பழம் | Cocoa fruit |
சீமைப்பலா | Breadfruit |
கிரேப் பழம் | Grape Fruit |
முசுமுசுக்கை பழம் | Mukia maderaspatana |
குடைமிளகாய் பழம் | Capsicum |
இடலை பழம் | Olive Fruit |
நாகலிங்கம் பழம் | Cannon ball Fruit |
சிமிட்டாய் பழம் | Cempedak Fruit |
குடம்புளி | Garcinia cambogia |
மணத்தக்காளி | Black Nightshade |
தேங்காய் | Coconut |
Tips
- Fruits and vegetables contain important vitamins and minerals that your body needs.
- There are many varieties of fruit and vegetables available in Tamil Nadu and hopefully, here we have listed all fruits with Tamil and English Names.
- There are many ways to prepare, cook and serve fruits. But we recommend eating raw fruits to get complete benefits.
- Eating a lot of fruits can help you to get energy and be free from many health illnesses.
- Eat many varieties of fruits every day for good health.
- பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
References
- Tamil Nadu Agriculture University
- Department of horticulture and plantation crops
- Central Agriculture University, India
பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம். பழங்கள் பெயர்கள் மற்றும் படங்கள். பழங்களின் தமிழ் பெயர்கள். Here is the list of 150+ Fish Names in Tamil and English
Hope the above list of 100 fruits name in Tamil and English is helpful for you. பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். This compilation of all fruit names in Tamil and English with images, Tamil names for fruits, Tamil Nadu fruits names and different fruits name is an ultimate resource for you. பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்.