கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2024 – Karthigai Deepam Wishes in Tamil

இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் | Happy Karthigai Deepam Wishes images in Tamil 2024.

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்! இங்கே கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்களும், கவிதைகளும் , கார்த்திகை தீபம் தமிழ் வாழ்த்து அட்டை, வாழ்த்துக்கள் படம் கொடுத்துள்ளோம். (karthigai deepam vazhthukkal in tamil | karthigai deepam quotes in tamil 2024)

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு, நம்பர் மற்றும் உறவினர்களுக்கும் நீங்கள் இந்த இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்களை அனுப்பி மகிழுங்கள்.

Karthigai Deepam Wishes in Tamil 2024

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes in tamil

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் படம்

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

Karthigai deepam valthukkal in tamil

karthigai deepam wishes images in tamiL

Karthigai deepam wishes tamil images

karthigai deepam wishes images

இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

happy karthigai deepam wishes in tamil

karthigai deepam wishes tamil quotes

நீங்கள் ஏற்றும் தீபம் போல
உங்கள் வாழ்வும் ஒளி வீசட்டும்
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes in tamil

Tiruvannamalai karthigai deepam wishes

karthigai deepam wishes annamalaiyar sivan

Karthigai deepam wishes tamil quotes

வீதியிலே வண்ண ஒளிகளின் பூக்கோலம்
வாசலிலே சந்தோஷ விழாக்கோலம்
மனதில் மகிழ்ச்சி போங்க
கொண்டாடுவோம் கார்த்திகை தீபம்.

happy karthigai deepam wishes in tamil

karthigai deepam wishes whatsapp status

இந்த கார்த்திகை தீப திருநாள்
அனைவரது வாழ்விலும் இருளை நீக்கி
வெளிச்சத்தை கொண்டுவரட்டும்.
இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

karthigai deepam wishes tamil GOD

இல்லத்தில் அன்பு ஒளி வீச
ஏற்றிடுவோம் நம் அகல் தீபத்தை..
வெல்லத்தில் இனிப்பு செய்து
கொண்டாடுவோம் தீப திருவிழாவை..
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes images free download

Karthigai deepam wishes image

karthigai deepam wishes tamil

நண்பர்கள் அனைவருக்கும்
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes tamil images

இந்த கார்த்திகை தீப திருநாள்
உங்களுக்கு சகல செல்வங்களும்
வழங்கட்டும்
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes in tamil download

இந்த நன்நாளில்,
தீபத்தை ஏற்றி
நம் வாழ்வில் வெளிச்சத்தை வரவேற்போம்.
இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes tamil quotes

இன்பங்கள் வாழ்க்கையில் தங்கிட வேண்டும்
துன்பங்கள் நிரந்தரமாய் ஓடிட வேண்டும்
என்றும் அன்பு நிலைத்திருக்க
இருளகற்றி ஒளியேற்றுவோம்
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

tiruvannamalai karthigai deepam wishes

Karthigai deepam wishes images in tamilkarthigai deepam wishes whatsapp status

உங்கள் வாழ்வில்
தீமையின் இருள் விலகி
நன்மையின் ஒளி வீசட்டும்
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes images free download

Karthigai deepam wishes in tamil

கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

இந்த தீப திருநாள்
உங்கள் வாழ்வில் கஷ்டங்களை நீங்கி
ஒளிமயமான தீபம் ஏற்றட்டும்
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

Karthigai deepam wishes images in tamil

KARTHIGAI DEEPAM WISHES QUOTES TAMIL

Karthigai deepam wishes image

happy karthigai deepam wishes

 

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் – happy karthigai deepam wishes

tiruvannamalai karthigai deepam wishes

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் படம் 2024

இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப வாழ்த்துக்கள் 2024

karthigai thirunal valthukal

Karthigai deepam valthukkal in tamil

karthigai thirunal valthukal

karthigai deepam wishes tamil

Happy karthigai deepam wishes tamil karthigai deepam wishes in tamil

karthigai deepam wishes tamil quotes

karthigai deepam wishes quotes images

karthigai deepam wishes tamil quotes

karthigai deepam wishes images in tamil

 

karthigai deepam wishes tamil quotes

வண்ணமயமான எதிர்காலத்திற்கு
வண்ணமிகு தீபங்களை ஏற்றிடுவோம்…
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

karthigai deepam valthukkal in tamil

கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை நட்சத்திரமும், கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளும் சேர்ந்தது தான் திருக்கார்த்திகை நாள். இந்த நல்ல நாளில் தமிழர்கள் தங்கள் வெஈடுகளிலும் கோவில்களிலும் விளக்குகை ஏற்றி கொண்டாடுவர்.

கார்த்திகை தீபம் கொண்டாடுவது ஏன்?

தங்களில் யார் பெரியவர் என பிரம்ம தேவரும், விஷ்ணு பகவானும் வாதிட்டு, தங்களுக்கு தீர்ப்பு சொல்ல சிவா பெருமானை நாடினர்.

ஆனால், சிவபெருமானோ சோதிப்பிழம்பாகத் தோன்றி நானே பெரியவன் கூறினார். சிவபெருமானின் அடியையும் (பாதம் ) முடியையும் (தலை) காண ஒரு சசரீரி அவர்களுக்கு கூறியது.

பிரம்ம தேவர் ஆகாயத்தில் பறந்து முடியை காண சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து அடியை காண சென்றார். இருவராலும் முடியாமல் போக, இருவரும், சிவபெருமானே பெரியவர் என ஒப்புக்கொண்டனர்.

அடிமுடி காணாது அவர்கள், சிவபெருமானை வணங்கினர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை அனைவரும் காணும்படி வேண்ட, சிவபெருமான் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்த நாளே கார்த்திகை தீப திருநாள் என கொண்டாடப்படுகிறது.

Read Also

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்! இங்கே கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்களும், கவிதைகளும் , கார்த்திகை தீபம் தமிழ் வாழ்த்து அட்டை, வாழ்த்துக்கள் படம் கொடுத்துள்ளோம். (karthigai deepam vazhthukkal in tamil | karthigai deepam quotes in tamil)

இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் | Happy Karthigai Deepam Wishes images in Tamil 2024.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here